லண்டன்: உலககோப்பை டி20 போட்டி பைனலில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்நிலையில் தான் 1992ல் 50 ஓவர் உலககோப்பை வென்ற அணியின் கேப்டனாக இருந்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அப்போது அவர்கள் பின்பற்றிய முக்கிய 2 ரகசியத்தை தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்
from Oneindia - thatsTamil

0 Comments