இஸ்லாமாபாத்: சானியா மிர்சா - சோயிப் மாலிக் நட்சத்திர ஜோடிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் கொடி கட்டி பறக்கும் நிலையில் பாகிஸ்தானின் நடிகை ஒருவருடன் சோயிப் மாலிக் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது சானியா மிர்சா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கும் பாகிஸ்தான்

from Oneindia - thatsTamil