மாஸ்கோ: நாளை தொடங்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கிளம்பிவிட்ட நிலையில், இதில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் எனச் சொல்லப்படுகிறது. இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இதில் இருந்து தள்ளியே இருக்கிறார். அவர் இதில் கலந்து கொள்ள மாட்டார்
from Oneindia - thatsTamil

0 Comments