காந்திநகர்: டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபைத் தேர்தலை சந்திக்க இருக்கும் குஜராத் மாநில தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் தனது மனைவிக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா வீடியோ வெளியிட்டு உள்ளார். வரும் டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபை

from Oneindia - thatsTamil