கோஹிமா: நாகலாந்து முதல்வர் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில அமைச்சர் டெம் ஜெம் இம்னா விருந்தினர்களுடன் அங்கு ஒலிபரப்பாகும் இசைக்கு ஏற்ப ஜாலியாக பிரேக் டான்ஸ் போடும் வீடியோ காட்சிகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் பாஜக
from Oneindia - thatsTamil

0 Comments