மயிலாடுதுறை : சீர்காழி தாலுக்கா பகுதியில் அதீத கன மழை பெய்த பிறகு 36 மணி நேரத்தில் 2லட்சத்து 3ஆயிரம் மின் இணைப்புகளுக்கு சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 11ஆம் தேதி சீர்காழி தாலுக்கா பகுதியில் அதீத கன மழை

from Oneindia - thatsTamil