ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இப்போது ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில், அங்கு மிக முக்கியமான ஒரு மீட்டிங் நடந்துள்ளது. உலகில் டாப் 20 பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளே ஜி20 நாடுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்டுத் தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து முக்கிய பிரச்சினைகளை குறித்துப் பேசுவார்கள். இந்தாண்டு இந்த ஜி20 உச்சி மாநாடு இந்தோனேசியாவில் நடைபெறுகிறது. இதற்காக
from Oneindia - thatsTamil

0 Comments