கேப் டவுன்: நியூஸிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 306 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்து உள்ளது. இந்த தோல்விக்கு 5 முக்கியமான காரணங்கள் உள்ளன. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அவசரப்பட்டு

from Oneindia - thatsTamil