காந்தி நகர்: குஜராத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி உள்பட எந்த அரசியல் தலைவரும் பிரசாரத்துக்காக நுழைய முடியாத விசித்திர கிராமம் ஒன்று உள்ளது. கடந்த 1983 முதல் 39 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் பிரசார தடை உள்ளதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தர பிரதேசம், கோவை,
from Oneindia - thatsTamil

0 Comments