உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வனப்பகுதியில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியின் மீது உடலில் 50 சூப்பர்க்ளூ(பெவிக்குவிக் வகை பசை) பாக்கெட்டுகளை ஊற்றி அவர்களை பிரிய விடாமல் தடுத்து மர்மஉறுப்பை அறுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் கொலைக்கு பின்னணியில் உள்ள காரணம் ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான்

from Oneindia - thatsTamil