கத்தார்: ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கும் கால்பந்து உலகக் கோப்பை இன்று தொடங்கும் நிலையில், இது கத்தாருக்கு சாதனைகள் மட்டுமின்றி சர்ச்சைகள் நிறைந்ததாகவுமே இருந்துள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த கால்பந்து உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது. கத்தாரில் நடக்கும் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 32 நாடுகள் களமிறங்குகின்றன. இந்த உலகக் கோப்பை போட்டியைக் காண
from Oneindia - thatsTamil

0 Comments