கொல்கத்தா: அரசு அதிகாரியின் காரை மறித்து லொள்.. லொள்.. என நாய் போல் ஒருவர் குரைத்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையதளத்தில் டிரெண்டாகி உள்ளது. இவர் யார்?, எதற்காக இப்படி செய்தார் என்பது பற்றிய விபரங்களை பலர் தேடும் நிலையில் அதுபற்றிய விபரம் வெளியாகி உள்ளது. ரேஷன் கார்டு, ஓட்டு அடையாள அட்டை, ஆதார்

from Oneindia - thatsTamil