சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தம் 7881

from Oneindia - thatsTamil