சிம்லா: இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.19 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. கடும் குளிர் நிலவும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல் பனி பிரதேசங்களை கடந்து பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக ஜெய்ராம் தாகூர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் 5 ஆண்டு சட்டசபை
from Oneindia - thatsTamil

0 Comments