கான்பெரா: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பாகிஸ்தான் பிரதமர் ஆவார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்து உள்ளார். ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. சூப்பர் 12 சுற்றுகள், மற்றும் அரையிறுதி சுற்றுகள்

from Oneindia - thatsTamil