அகமதாபாத்: குஜராத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் ஆங்கில வழி பள்ளிகள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவி தொகை, நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பெயரை மாற்றுவோம் என பல அறிவிப்புகளை அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார். குஜராத் தேர்தல்: நரேந்திர மோடி ஸ்டேடியம் பெயரை மாற்றுவோம்.. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை
from Oneindia - thatsTamil

0 Comments