காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி மிக உறுதியாக வெற்றி பெறும் என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும், இந்தத் தேர்தலுடன் பாஜகவை குஜராத் மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் எனக் கூறிய கேஜ்ரிவால், இனி குஜராத் மாநிலம் பாஜகவின் கோட்டை அல்ல.. சிறு

from Oneindia - thatsTamil