காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 330 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்களில் 192 பேர் மிகக் கொடூரமான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது. இந்த கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்தக் கட்சி தெரியுமா? வேறு யாருமல்ல. அர்விந்த்

from Oneindia - thatsTamil