அமராவதி: ஆந்திர மாநில சுற்றுலா துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா மாணவர்களுடன் கபடி , கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். அப்போது மாணவிகள் பிடித்த போது அவர் தடுக்கி கீழே விழுந்தார். மாணவிகள் சாரி மேடம் என சொன்னதும் ஹே நோ பிராப்ளம் விடுங்க என சிரித்துக் கொண்டே கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 90 களில் பிரபலமான

from Oneindia - thatsTamil