காந்திநகர்: குஜராத்தில் வந்தே பாரத் ரயிலில் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுத்தீன் ஒவைசி தனது கட்சி நிர்வாகிகளுடன் பயணம் மேற்கொண்ட நிலையில் அதன் மீது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இமாச்சல பிரதேச தேர்தல் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments