தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 3 பேரை ரத்த காவு வாங்கிய கரடி மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிபட்டு வனத்தில் விடப்பட்ட நிலையில் இது இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. மசாலா வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையம் அருகே உள்ள
from Oneindia - thatsTamil

0 Comments