கெய்ரோ: எகிப்தில் நடைபெறும் பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். பருவநிலை மாற்றம் என்பது உலக நாடுகளுக்கு மிக பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக முயன்றால் மட்டுமே இதை தடுக்க முடியும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஐநா சார்பில் பருவநிலை மாநாடு

from Oneindia - thatsTamil