போபால்: அனுமார் கோயில் வடிவத்திலான கேக்கை வெட்டி தனது பிறந்த நாளை கொண்டியதால் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த கேக்கை வெட்டியதன் மூலம் அவர் இந்து மதத்தையும், சனாதனத்தையும் அவமதித்துவிட்டதாக ஆளும் பாஜகவினர் கொதித்தெழுந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் கமல்நாத் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க

from Oneindia - thatsTamil