காந்திநகர்: இன்னும் சில நாட்களில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் இந்த தேர்தலில் எந்த இடத்தில் இருக்கிறது என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. இந்நிலையில் இக்கேள்விக்கு 'ABP CVoter' நடத்திய கருத்துக்கணிப்பு பதிலளித்துள்ளது. அதாவது காங்கிரஸின் பெரும்பாலான வாக்குகளை 'ஆம் ஆத்மி' கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது காங்கிரசின் வாக்கு வங்கியில் சுமார்
from Oneindia - thatsTamil

0 Comments