காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் தொகுதி ஒதுக்கீடு பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. பணம் பெற்றுக்கொண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக குஜராத்தின் மெஹ்சானா தொகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த தொகுதியில் கட்சியின் தலைவராக உள்ள பாவேஷ் படேல், கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் கட்சிக்குள்

from Oneindia - thatsTamil