ஷில்லாங்: மைனர்களிடையேயான காதலை பாலியல் பலாத்காரம் என போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என்கிற தீர்ப்பு வழங்கி இருக்கிறது மேகாலயா உயர்நீதிமன்றம். அண்மையில் கர்நாடகா உயர்நீதிமன்றமானது, 18 வயதுக்கு கீழான மைனர்களிடையேயான காதல், அதனடிப்படையிலான உடலுறவுகளை பாலியல் பலாத்காரம் என போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என தீர்ப்பளித்திருந்தது. தற்போது மேகாலயா மாநில உயர்நீதிமன்றமும்

from Oneindia - thatsTamil