காந்திநகர்: குஜராத்தில் அறுந்து விழுந்த மோர்பி பாலத்தை பராமரித்த காண்டிராக்டர்கள் தகுதியானவர்கள் இல்லை என்று கூறியுள்ள மாவட்ட நீதிமன்றம், 9 பேரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டு இருக்கிறது. மோர்பி மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட பாலம் அண்மையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக சமீபத்தில் திறக்கப்பட்டது. அஜண்டா கடிகார நிறுவனத்தின் மற்றொரு
from Oneindia - thatsTamil

0 Comments