டோஹா: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்து வரும் நிலையில், ஈரான் தற்போது புதிய எதிர்ப்பு ஒன்றை பதிவு செய்துள்ளது. 2022 ஃபிபா கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. கத்தாரில் இந்த வருடம் நடக்கும் கால்பந்து தொடர்தான் மிகவும் காஸ்டலியான தொடர். உலகில் இதுவரை நடந்ததிலேயே மிக பிரம்மாண்டமாக இந்த தொடரை
from Oneindia - thatsTamil

0 Comments