காந்திநகர்: குஜராத்தில் மட்டும் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.163 கோடி கிடைத்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. குஜராத்தில் மொத்த கட்சிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ள நன்கொடையில், 94 சதவீதம் பாஜகவுக்கு கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குஜராத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டும் பாஜக தான் மாநிலத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என விரும்புவது
from Oneindia - thatsTamil

0 Comments