காந்திநகர்: கார்கே என்னும் தான் ஒரு தீண்டத்தாதவர் என்றும், பிரதமர் மோடி விற்கும் தேநீரை வாங்கி குடிப்பவர்கள் தான் கொடுக்கும் தேநீரை வாங்க மாட்டார்கள் எனவும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்து இருக்கிறார். குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

from Oneindia - thatsTamil