பீஜிங்: சீனாவில் மீண்டும் ஒருசில இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அங்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் அதிகாரிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். உலக நாடுகளை உலுக்கி கடும் உயிரிழப்புகளும் பொருளாதார பாதிப்பையும் ஒரு சேர ஏற்படுத்திய கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் கண்டறியப்பட்டது. கடந்த

from Oneindia - thatsTamil