இஸ்லாமாபாத்: செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டே இருந்த மாஜி எம்பி, திடீரென கதறி கதறி அழுதுவிட்டாராம்.. இதனால், செய்தியாளர்கள் பதறிப்போய்விட்டனர். பாகிஸ்தான் எம்பி ஆசம் சுவாதி.. 75 வயதாகிறது.. முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானின் தீவிர ஆதரவாளர் தான் இந்த ஆசம் சுவாதி. இவரை கடந்த மாதம் கைது செய்துவிட்டார்கள்..

from Oneindia - thatsTamil