பாங்காங் : தாய்லாந்து நாட்டில் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வழி தவறி சேற்றில் சிக்கிய குட்டியானையை காப்பாற்றிய சிறுமிக்கு அந்த குட்டி யானை தனது தும்பிக்கையை தூக்கி நன்றி தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. யானைகள் இந்த உலகத்தில் அதிசயமும் மர்மமும் நிறைந்த விலங்குகள். ஒரு புறம் சுட்டித்தனமும் மறுபுறம் ஆக்ரோஷமும் கொண்ட விலங்குகள்
from Oneindia - thatsTamil

0 Comments