மயிலாடுதுறை: மழை வெள்ள பாதிப்பு விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாடுகளை சும்மா சொல்லக் கூடாது என்றும் வரவேற்கத் தக்க வகையில் அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக அரசை பாராட்டி விஜயகாந்த் மகன் பேசியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
from Oneindia - thatsTamil

0 Comments