பெங்ஜிங்: உலகின் மிக அரிதான தேநீர் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் அந்த வகையில் இந்த தேநீரை தயாரிக்க பயன்படும் தேயிலை எங்கு விளைகிறது? எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறித்து தெரியுமா? முதல் இரண்டு விலையுயர்ந்த தேயிலைகள் சீனாவில்தான் பயிரிடப்படுகிறது. இந்த தேயிலை தூளின் விலை உலகின் 'காஸ்ட்லியான' காரின் விலையை விட அதிகம். இந்த தேயிலையை

from Oneindia - thatsTamil