காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்து பாஜகவுக்கு தாவிய அஸ்வின் கோட்வால் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில் தனது சொந்த தொகுதியின் கிராம மக்களால் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டம் டிசம்பர் 1ம் தேதியும், இரண்டாம் கட்டம் டிசம்பர் 5ம்
from Oneindia - thatsTamil

0 Comments