குவைத்: தமிழர்களின் நலனுக்காக தன்னை அதிகம் முறை தொடர்பு கொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா என, குவைத்துக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குவைத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இதனைக் கூறியிருக்கிறார். இது தொடர்பான விவரம் வருமாறு; புதுக்கோட்டை முதல்வர் கோட்டை! அப்படியே டெல்லி செங்கோட்டையில் உங்கள..கோரிக்கை வைத்த எம்.எம்.அப்துல்லா

from Oneindia - thatsTamil