கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கையில் அரிவாளுடன் தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புத்தத்தை ஏந்தி மாணவர்களுக்கு படிப்பை சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர் வீச்சரிவாளுடன் வந்தது சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் கச்சார் மாவட்டத்தில் கனகபூர் என்ற இடம் உள்ளது.

from Oneindia - thatsTamil