செங்கல்பட்டு: ஒரே நாளில் தாய், தகப்பனை இழந்து, 2 குழந்தைகள் கண்ணீர் வடித்து நிற்கின்றன.. செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.. மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்... மதுராந்தகத்தில் உள்ள ஓட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். மனைவி பெயர் சுதாமதி.. 25 வயது ஆகிறது.. இருவரும் காதலித்து 5 வருடங்களுக்கு முன்பு

from Oneindia - thatsTamil