பியோங்யாங்: தென்கொரியாவுடன் அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சியை தொடங்கிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் ஏழாம் பொருத்தம் இருக்கும் நிலையில் அமெரிக்கா இதில் மூக்கை நுழைத்திருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

from Oneindia - thatsTamil