காந்திநகர்: குஜராத் மோர்பி பால விபத்தில் 130 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், அங்குள்ள பொதுமக்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் கடந்த வாரம் மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டது. நதியின் குறுக்கே கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலம் திடீரெ இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்தது. பாலம் இடிந்து விழுந்து

from Oneindia - thatsTamil