மயிலாடுதுறை: கனமழை கொட்டித்தீர்த்ததால் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்யும் என வானிலை
from Oneindia - thatsTamil

0 Comments