பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள டோக் கிராமம் அருகே இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இந்த  ஆளில்லா விமானம் நுழைந்ததாக பிஎஸ்எஃப் கூறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானம் பறக்கும் சத்தம் கேட்டதையடுத்து, பிஎஸ்எஃப் வீரர்கள் அந்த

from Oneindia - thatsTamil