பெய்ஜிங்: உலக அமைதிக்காக என்ற பெயரில், 'வடகொரியாவுடன்' இணைந்து சீனா பணியாற்ற தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகமான KCNA தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவை எதிர்க்க ஸ்கெட்ச் ரெடியாவதாகவே இந்த நடவடிக்கை இருக்கப்போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து வருவதாக
from Oneindia - thatsTamil

0 Comments