இந்தூர்: பாரத் ஜோடோ யாத்திரை செல்லும் ராகுல் காந்தி நேற்று மத்திய பிரதேசத்தில் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த வேளையில் அவர் ஆரத்தி தவறாக எடுத்ததாக கூறி வீடியோவுடன் ராகுல் காந்தியை பாஜகவின் சமூக வலை தள பிரிவு தேசிய பொறுப்பாளர் அமித் மாளவியா கிண்டல் செய்தார். அப்போது அமித் மாளவியா தவறான அறிவியல் காரணத்தை மேற்கோள்
from Oneindia - thatsTamil

0 Comments