டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் 'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் அக்னி வீரராக தேர்வாகவில்லை என தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே ராணுவத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்தும், வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.

from Oneindia - thatsTamil