காந்திநகர்: குஜராத்தில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆம் ஆத்மி கட்சியையும் டெல்லி முதலமைச்சரையும் கடுமையாக சாடியுள்ளார். ஆம் ஆத்மி பயங்கரவாத நலன்விரும்பி கட்சி எனவும், எனவே அவர்களுக்கு வாக்களித்து வாக்காளர்கள் வாக்குகளை களங்கப்படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார். மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பாஜக-ஆம்
from Oneindia - thatsTamil

0 Comments