காந்திநகர்: குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம், இஸ்லாமியர்களுக்கு பாஜக ஏன் குஜராத்தில் வாய்ப்பு அளிக்கவில்லை என்று ஊடகம் கேள்வி எழுப்பியது. இதற்கு ஜேபி நட்டா அளித்த பதிலை விரிவாக காண்போம். குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி
from Oneindia - thatsTamil

0 Comments