பெய்ஜிங்: டெஸ்லா கார் ஒன்று தறிகெட்டு ஓடிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே மின்னணு கார்களில் தற்போது டாப் என்றால் அது டெஸ்லா கார்தான். இந்த மின்னணு கார்கள் பேட்டரியில் இயங்கும் என்பதை தாண்டி வேறு ஒரு முக்கியமான வசதியையும் கொண்டு உள்ளது. அதுதான் டெஸ்லா ஆட்டோமெட்டிக் வசதி. அதாவது டெஸ்லா தந்து ஏஐ வசதி மூலம் செல்ப் டிரைவ் செய்யும்.
from Oneindia - thatsTamil

0 Comments