காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த தகவலை வெளியிட்டு உள்ளார் அமித்ஷா. வரும் டிசம்பர் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து
from Oneindia - thatsTamil

0 Comments